Monday, January 6, 2025
Homeஉள்ளூர்உருக்குலைந்த நிலையில் பெண்மணியின் சடலம் மீட்பு...!

உருக்குலைந்த நிலையில் பெண்மணியின் சடலம் மீட்பு…!

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து நேற்று முன்தினம் (2 ) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள்இ வயல் கிணற்றுக்குள் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மேலதிக விசாரணைகள் மமுன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படியுங்கள்>600 கிலோ காண்டாமிருக குட்டியை தோளில் சுமந்து சென்ற வனத்துறையினர்

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments