அனுர அரசினால் முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்று (09.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பான மெசிடோ (MESIDO) அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணொளி இணைப்பு:https://www.facebook.com/reel/1381258500445872
What’s your Reaction?

