TRM Picture நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், இயக்குநர் MJ நிதர்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள MANITHEE: THE FIRE BIRD (மனிதீ: தி ஃபையர் பேர்ட்) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே திரைப்பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள MANITHEE: THE FIRE BIRD திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு அறிவிப்பு, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இத்திரைப்படத்தின் டிரெய்லரை காண்பதற்காக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
பூ. லின்ரன்
வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்

What’s your Reaction?
