உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இந்தியா “கிராண்ட் மாஸ்ரர்” ஆகாஷ் கணேசன் தலமையில் யாழில் சதுரங்க பயிலரங்கு..!

chess workshop in jaffna led by grandmaster akash ganeshan | Pathivu News
இந்தியாவின் சதுரங்க, தேசிய சாம்பியனான “கிராண்ட் மாஸ்டர்” ஆகாஷ் கணேசன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் சதுரங்க பயிலரங்கு நடைபெற்றது
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகமும் , யாழ்ப்பாண மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 05 நாள் பயிலரங்கு யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த 14ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையிலான 5 நாட்கள் நடைபெற்ற பயிலரங்கின் இறுதி நாள் நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டிருந்தார்.
Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp