நேற்றைய தினம் இரவு சாவகச்சேரி நுணாவில் வைரவர்கோயிலடி சந்தி பகுதியில் பாரஊர்தியுடன் பின்புறத்தில் சென்று மோதிய மகிழுந்து சாரதி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2395977360886954
What’s your Reaction?

