Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்பவுன் விலை விற்கும் தேங்காய்.

பவுன் விலை விற்கும் தேங்காய்.

அண்மைக் காலமாக தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் கஸட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளார்கள்

இந நிலையில் எதிர்வரும் இரு வாரங்களுக்கு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் இன்று (04) தெரிவித்துள்ளார்.

இத்துடன் இரண்டு வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களே குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் நாளாந்தம் 2 இலட்சம் கிலோ கிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற கூட்டத்தில் அமைச்சர் அறிவித்துள்ளாhர்.
இது நடைமுறைக்கு வருமா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments