உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பணப்பை ஆவணங்களுடன் தவறவிடப்பட்டுள்ளது. கண்டெடுத்தவர்கள் வழங்கி உதவுங்கள்..!

lost wallet | Pathivu News

திருகோணமலை, 7ம் வட்டாரம் , சல்லியினைச் சேர்ந்த பொன்னம்பலம் உதயகுமார் என்பவரது பணப்பை (03.05.2026) முக்கிய ஆவணங்களுடன் இரவு ஆண்டான்குளம் வயலுக்கு சென்று வரும் வழியில் தவறவிடப்பட்டுள்ளது. எனவே கண்டெடுத்த நபர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதனை வழங்கி உதவுங்கள்.

தொடர்புகளுக்கு :-
0752018650 – உதயகுமார்
0756958596 – கமலாதேவி

(கண்டெடுத்து வழங்கி உதவுபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.)

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp