இந்தியா செய்திகள்

விழுப்புரத்தில் 42 ஆண்டுகளுக்கு பின் அடித்து கொட்டிய கன மழை

விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அதிக மழை பெய்துள்ளது.

மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்ததால் அங்குள்ள தென் ஏரி உடைந்ததையடுத்து அதனையண்டிய அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது.

50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் நிறைந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்