30.04.2026 வியாழக்கிழமை
மாலை 6:30 மணி
தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3
(McNicoll Ave & Tapscott Rd)
Scarborough, ON M1X 1E8
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பல பாடல்கள் பாடிய பாவலர். செந்தமிழீழ நாட்டைச் சிறை மீட்க பாடல்கள் மூலம் குரல் கொடுத்த கருங்குயில். தமிழீழ மண்ணையும், மக்களையும், மாவீரர்களையும், போராளிகளையும், தலைவரையும் ஆழ்ந்த அன்புடன் நேசித்த நெஞ்சம் கொண்ட எமது பாசறைப் பாணருக்கான புகழ்வணக்க நிகழ்வு.
இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு புகழ் வணக்கத்தை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
கனடா தமிழர் கலைபண்பாட்டுக் கழகம்
What’s your Reaction?
