உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தையிட்டி உரிமைப் போராட்டத்திற்கு அனைவரும் வாருங்கள்..!

உண்மை வெல்ல உறவே எழு..!

தையிட்டியில்சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்களின் உரிமை காக்கும் அமைதிப் போராட்டத்துக்கு அழைப்பு.

காலம் :- 31.03.2026 – மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை
மறுநாள் புதன்கிழமை 01.04.2026 (பெளர்ணமி தினம்) – காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

இந்த போராட்டத்தில் அனைத்து பொதுமக்களும், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், எந்தவொரு பேதமும் இன்றி ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்த்தேசிய பேரவை

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்