‘SLIM-KANTAR 2026’ மக்கள் விருது வழங்கும் விழாவில், இம்முறையும் மக்களின் விருப்பத்திற்குரிய தொலைக்காட்சி தொகுப்பாளராக டிவி தெரண தொலைக்காட்சியின் சத்துர அல்விஸ் விருது பெற்றார்.
தலவத்துகொட மொனார்ச் இம்பீரியல் (Monarch Imperial) ஹோட்டலில் நேற்று (18.03.2026) இரவு இந்த விருது வழங்கும் விழா இடம்பெற்றிருந்தது.

