முக்கிய செய்திகள் புதியவை வணிகம்

தேசிய ஏற்றுமதிப்பாதை வரைபடம் தனியார் துறைக்கு சமர்ப்பிப்பு..!

இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் எதிர்கால போக்கை தீர்மானிக்கும் “தேசிய ஏற்றுமதிப் பாதை வரைபடம்: நிறைவேற்று அதிகாரிகள் மன்றம் (“National Export Roadmap: The CEO Forum)” என்ற மூலோபாய அலகு நேற்று (04.03.2026) ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துந்நெத்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டின் தனியார் துறையின் முன்னணித் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் 2025 ஆம் ஆண்டில் ஏற்றுமதி முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துஇ 2026 மற்றும் அதற்குப் பிந்தைய காலத்திற்கான மூலோபாய இலக்குகள் குறித்து பொதுவான இணக்கப்பட்டை எட்டினர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
வணிகம்

பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கையின் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் புதிய தலைவராகப் பேராசிரியர்