Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்மீண்டும் பிரதமரானர் ஹரிணி அமரசூரிய

மீண்டும் பிரதமரானர் ஹரிணி அமரசூரிய

நாட்டின் பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இந்த பதவிப்பிரமாணம் நடைப்பெற்றது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments