விளையாட்டு

மைக்கேல் ஷூமேக்கரின் மகன் மிக் மேக்கர்

e0aeaee0af88e0ae95e0af8de0ae95e0af87e0aeb2e0af8d e0aeb7e0af82e0aeaee0af87e0ae95e0af8de0ae95e0aeb0e0aebfe0aea9e0af8d e0aeaee0ae95e0aea9 | Pathivu News

Pathivu Newsபோர்முலா ஒன் கார்பந்தயத்தின் நட்ச்சத்திர வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் மகன் பந்தயம் ஒன்றில் கலந்துக்கொள்வதற்காக தமிழ்நாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் பந்தயங்களின் சிகரமாக திகழும் பார்முலாஒன், கார்பந்தயத்தில் ஏழு முறை; பட்டம் வென்றவர் மைக்கேல் ஷூமேக்கர்.

உலகின் சிறந்த கார் பந்தய வீரர் என அழைக்கப்படும் இவர் கடந்த 2013ஆம் ஆண்டு பனிச்சறுக்கின்போது தலையில் அடிபட்டு கோமா நிலைக்குச் சென்றார்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார்.

அவரது மகனான மிக் ஷூமேக்கர ;(21) தந்தையை போலவே கார் பந்தயத்தில் ஈடுபாடு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp