உள்ளூர் செய்திகள்

சீன நிதியுடன் 900 ஸ்மார்ட் வகுப்பறைகள்: பாடசாலைகளில் டிஜிட்டல் மாற்றம் ஆரம்பம்

e0ae9ae0af80e0aea9 e0aea8e0aebfe0aea4e0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d 900 e0aeb8e0af8de0aeaee0aebee0aeb0e0af8de0ae9fe0af8d e0aeb5 | Pathivu News

கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய முன்னுரிமைகள் பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் சமநிலை குறைபாடுகளை குறைக்கவும், மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது பாதுகாப்பு உறுதி செய்யவதகவும் இருக்க வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்;சருமான கலாநிதி; ஹரிணி அமரசூரியா,
தெரிவித்தார்.

நேற்று நடத்தப்பட்ட கல்வி டிஜிட்டல் வழிகாட்டல் தொடக்க விழாவில் அவர் பேசுகையில், முறையான டிஜிட்டல் வசதிகள் இல்லாத பாடசாலைகள் அடையாளம் கண்டு, அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பi வழங்க வழி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், தொழில்நுட்பத்தை குழந்தைகளுக்கு பாதுகாப்பான, நண்பராகக் கருதும் முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீன அரசின் நிதி ஆதரவுடன் நடைபெறும் இந்த திட்டத்தில் தேசிய கல்வி கிளவுட் அமைப்பு, தொலைதூர கல்வி வசதிகள் மற்றும் சுமார் 900 ஏ.ஐ செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp