முக்கிய செய்திகள் நினைவஞ்சலி புதியவை

பாஷாண உத்வாசன சபிண்டீகரண அழைப்பிதழ்..!

e0aeaae0aebee0aeb7e0aebee0aea3 e0ae89e0aea4e0af8de0aeb5e0aebee0ae9ae0aea9 e0ae9ae0aeaae0aebfe0aea3e0af8de0ae9fe0af80e0ae95e0aeb0e0aea3 | Pathivu News

கொத்துக்குளத்தவளே
துணை

அன்புடையீர்
நிகழும் விசுவாவசு வருடம் மாசி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் 28.2.2026 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர்

அமரர்.விசுவநாதர்யோகலிங்கம்( ஜோதிடர்ரமணிஐயா பிரணவம் நூலாசிரியர்)

அவர்களின் பாஷாண உத்வாசனம் 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00மணிக்கு இடம்பெற்று தொடர்ந்து மு.ப 10.00மணிக்கு சபிண்டீகரணகிரியைகள் இடம்பெறும்.

அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து அன்னாரது
ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று வருகை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம்
குடும்பத்தினர்

ஆவியார்வீதி
பெரிய ஊறணி
மட்டக்களப்பு

You may also like

31e0ae86e0aeaee0af8d e0aea8e0aebee0aeb3e0af8d e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0ae9ee0af8de0ae9ae0aeb2e0aebf | Pathivu News
நினைவஞ்சலி

31ஆம் நாள் நினைவஞ்சலி!

அன்புடையீர்! 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபாதமடைந்த எமது குடும்ப விளக்கு
4e0ae86e0aeaee0af8d e0ae86e0aea3e0af8de0ae9fe0af81 e0aea8e0aebfe0aea9e0af88e0aeb5e0ae9ee0af8de0ae9ae0aeb2e0aebfe0ae95e0aeb3e0af8d | Pathivu News
நினைவஞ்சலி

4ஆம் ஆண்டு நினைவஞ்சலிகள்!!

ஈழத்தின் முதன்மையான திரைப்பட இயக்குனர் ந.கேசவராஜ் அவர்களது 4ம் ஆண்டு
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp