doctor attacked | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நோயாளியால் பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை..!

  • Apr 15, 2026 - 04:35 PM
  • 0 Comments

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், அங்கு பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தே நபர் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவராவார். பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கச் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டுள்ளார். அந்த நேரத்தில் வைத்தியர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்போவதாகத் எச்சரித்துள்ளார். […]

tamil arasu party | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு..!

  • Apr 15, 2026 - 04:31 PM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14.04.2026) யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், […]

iran war end | Pathivu News உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானுடனான போர் முடியும் நிலையில் உள்ளது..!

  • Apr 15, 2026 - 09:35 AM
  • 0 Comments

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், என்று அவர் அந்த அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா இப்போது பின்வாங்கினால், ஈரான் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். நாங்கள் இன்னும் வேலையை முடிக்கவில்லை. என்ன […]

education college tamil style | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி வெளியானது..!

  • Apr 13, 2026 - 04:41 PM
  • 0 Comments

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். நேர்முகத் தேர்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் […]

historic site 2 | Pathivu News உள்ளூர் செய்திகள் பதிவு தரிசனம் புதியவை முக்கிய செய்திகள்

வரலாற்று பிரசித்தி பெற்ற கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய பங்குனித்திங்கள்..!

  • Apr 13, 2026 - 04:35 PM
  • 0 Comments

5ஆம் திங்கள் 13.04.2026 காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1644972563108282

batticaloa temple | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஆலயம் ஒன்றுக்கு பலத்த பாதுகாப்பு..!

  • Apr 13, 2026 - 04:18 PM
  • 0 Comments

மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சட்டவிரோத முயற்சி தொடர்பில் மொரட்டுவ பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ உறுப்பினர் மற்றும் 16 வயது சிறுவன் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 20 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், சிறுவனை சிறுவர் […]

two women abuse | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இருபெண்களை துஸ்பிரயோகம் செய்த மதபோதகர் உள்ளிட்ட மூவர் கைது..!

  • Apr 13, 2026 - 03:57 PM
  • 0 Comments

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, திருச்சபை ஒன்றின் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக போதகர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு ஒன்று வவுனிக்குளம் பகுதிக்கு சென்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொண்டாட்டம் முடிந்து அவர்கள் திரும்பும் போது இரு பெண்களும் , போதகர் உள்ளிட்ட மூன்று ஆண்களும் […]

passenger update | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இன்றைய தினமும் பயணிகளின் வருகையைப் பொறுத்து தேவையான பேருந்துகள் சேவையில்..!

  • Apr 13, 2026 - 09:53 AM
  • 0 Comments

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கொழும்பில் இருந்து தமது ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக, இன்றைய தினத்திலும் (13.04.2026) தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நேற்று (12) மாலை முதல் குறைவடைந்துள்ளதாக அந்த சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன தெரிவித்தார். கடந்த சில நாட்களில் வழமையான பஸ் அட்டவணைக்கு மேலதிகமாக 1,500 பஸ்கள் கொழும்பிலிருந்து இயக்கத் தயாராக வைக்கப்பட்டிருந்தன. இன்றைய தினமும் பயணிகளின் […]

sl weather 3 | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை..!

  • Apr 13, 2026 - 09:38 AM
  • 0 Comments

13.04.2026 மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று (13.04.2026) காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம். […]

kachchai electricity | Pathivu News உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கச்சாய் பகுதியில் மின்கம்பங்களை மோதி தள்ளிய மணல் கொள்ளையர்கள்..!

  • Apr 10, 2026 - 03:14 PM
  • 0 Comments

கொடிகாமம் கச்சாய் பகுதியில் இன்று அதிகாலை(10.04.2026) 2 மணியளவில் சட்ட விரோத மணல் கொள்ளையர்களின் மணல் ஏற்றி சென்ற உழவுயந்திரம் மின்கம்பத்தி் மோதியதில் இரு பகுதிகளில் காணப்பட்ட மின் கம்பங்கள் பலத்த சேதம் அடைந்ததுடன் குறித்த பகுதியில் மின்சாரம் தடைபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1478059260428313  

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊