sencholai childrens remembrance day | Pathivu News தமிழின அழிப்பு புதியவை

சிங்கள பேரினவாத அரச வானரக்கர்களால் கொல்லப்பட்ட செஞ்சோலை பிஞ்சுகளின் நினைவேந்தல் நாள்..!

  • Aug 14, 2026 - 11:02 AM
  • 0 Comments

தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆவணி 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது… அழுது… ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண்டும். முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனத்தில் `செஞ்சோலை’ சிறுமிகள் இல்லத்தின் வளாகமொன்றுள்ளது. இந்த வளாகமே கடந்த 2006ஆவணி 14 ஆம் […]

sri lanka achieves steady economic growth | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சி அடைந்த இலங்கை..!

  • Aug 14, 2026 - 10:34 AM
  • 0 Comments

முன்னணி அடிப்படை பொருளாதாரக் குறிகாட்டிகள், ஆய்வு முடிவுகள் மற்றும் உத்தியோகபூர்வ மதிப்பீடுகளின் அடிப்படையில், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளின் செயல்திறனைப் பிரதிபலிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மத்திய வங்கி ஒகஸ்ட்டில் வௌியிட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் பொருளாதாரப் பக்கவிளைவுகள் முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளதால், குறுகிய […]

secret camera found in sri lankan finance firm restroom | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் நிதி நிறுவனம் ஒன்றில் கழிப்பறையில் ரகசிய கேமரா ; அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்..!

  • Aug 14, 2026 - 10:06 AM
  • 0 Comments

இரத்தினபுரியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நிதி நிறுவனத்தில் பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறையில், அவர்கள் கவனிக்காத வகையில் கைபேசி ஒன்றை மறைத்து பொருத்தி, நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் […]

no power cuts will take place energy minister | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

எவ்வித மின்வெட்டும் இடம்பெறாது – வலுசக்தி அமைச்சர்..!

  • Aug 14, 2026 - 10:03 AM
  • 0 Comments

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இனிவரும் நாட்களில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் வெளியிடும் இதுபோன்ற கருத்துக்கள் குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், காற்றாலை மின்நிலையங்கள் மூலம் எதிர்வரும் ஆண்டில் 400 கிலோவாட் கொள்ளளவை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

woman arrested for drug trafficking and asset accumulation | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

போதைப்பொருளை கடத்தி சொத்துக்களை சேர்த்த பெண் கைது..!

  • Aug 14, 2026 - 10:02 AM
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்முதல் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 14, ஃபெர்குசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரினால் 2021 மார்ச் 31 ஆம் திகதி அந்தப் முறைப்பாடு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த […]

todays weather in sri lanka | Pathivu News புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Aug 14, 2026 - 10:00 AM
  • 0 Comments

14.08.2026 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் […]

in memory of the blossoms fallen at sencholai | Pathivu News தமிழின அழிப்பு புதியவை

செஞ்சோலையில் உதிர்ந்த பூக்களின் நினைவாக..!

  • Aug 14, 2026 - 09:59 AM
  • 0 Comments

வல்லிபுனம் எனும் கல்விவனம் தேடி வந்த அல்லி இனம் எனும் தமிழ்ப் பெண்கள் பயிற்சிப் பட்டறை நாடி வந்த கதையது பட்டறையல்ல கல்லறை இதுவென புக்காராக்கள் சீறிவந்த சதியது பட்டுடல்கள் சிதைய குண்டுகள் வீசிச் சிங்களம் கொன்ற கதியது தமிழர் வரலாறு மறக்குமோ வஞ்சியரைக் கொன்ற வடுக்களை தமிழனின வலிதனை வரலாறு மறக்குமோ பஞ்செனும் குழலும் பிறையெனும் புருவமும் பல சந்த மாலை மடல் பரணி பாவையர் நஞ்சென வீழ்ந்த குண்டுகளால் குஞ்செனக் கருகிய வல்லிபுனக் கொடுமையை […]

everyone must support the cry for justice 02 protest rev fr ponnuchamy vijayadasan | Pathivu News உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..! அருட்தந்தை பொன்னுச்சாமி விஜயதாசன்

  • Aug 14, 2026 - 09:52 AM
  • 0 Comments

திட்டமிடப்பட்ட தமிழின சுத்திகரிப்புக்கும்- தமிழின படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரி இடம்பெறுகின்ற நான்கு நாள் நீதியின் ஓலம்-02 போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தாயகச் செயலணி அமைப்பின் வடமாகாண இணைப்பாளர் அருட்தந்தை பொன்னுச்சாமி விஜயதாசன் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தெறியப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி என்பது […]

my people my community do you know me | Pathivu News புதியவை ஈழம்

என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா..??

  • Aug 14, 2026 - 09:50 AM
  • 0 Comments

இந்த நினைவாலயம் இன்றைய இளையதலைமுறையினருக்கு தெரியாமல் இருக்கலாம் அவர்கள் அறிவதற்கான பதிவேற்றம்தான் இது 10.07.1991ம் ஆண்டு அன்று தொடங்கி கிட்டத்தட்ட 29நாட்கள் நடைபெற்ற ஆகாயகடல் வெளி நடவடிக்கை என்று முதல் முதலிலே வி.பு பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட தாக்குதலில் வீ.சாவு அடைந்த 604பேரின் திருவுருவம் படங்களும் பொறிக்கப்பட்டு அவர்களின் நினைவாக கொடிகாமத்தில் A9வீதியில் நாவலடி பாடசாலையிலிருந்து கொடிகாமம் வரும்போது 300M தூரத்தில் வலது புறம் அமைந்திருந்த ஆனையிறவு நினைவாயலயம் 1992ம் ஆண்டு ஆடிமாதம் திறந்து வைக்கப்பட்டது.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊