ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கனடாவின் ரொறன்ரோவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர் வேலைவாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும். கடந்த நவம்பர் மாத புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. ரொறன்ரோவில் சுமார் 3 இலட்சத்து 80 ஆயிரம் பேர் தொழில் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. இதையும் படியுங்கள்>கனேடிய பிரதிப் பிரதமர் திடீரென பதவி விலகியுள்ளார். https://studio.youtube.com/channel/UCH1DavrHcT165zBxt3eG7Tg/videos/short?filter=%5B%5D&sort=%7B%22columnType%22%3A%22date%22%2C%22sortOrder%22%3A%22DESCENDING%22%7D









