e0aea8e0aebee0aeaee0aeb2e0af8d e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0aeb5e0aebfe0ae9ae0aebee0aeb0e0aea9e0af88e0ae95e0aeb3e0af88 | Pathivu News செய்திகள்

நாமல் இன்றைய விசாரனைகளை முடித்து வெளியேறினார் .

  • Oct 24, 2024 - 01:17 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு வந்ததாகவும் எனவே வாக்கு மூலம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

e0ae9ae0aebfe0aeb1e0aebf e0ae9fe0af86e0aeb2e0af8b e0ae89e0aea4e0aeafe0aeb0e0aebee0ae9ae0aebe e0ae85e0ae9fe0aebfe0aea4e0af8de0aea4 | Pathivu News செய்திகள்

சிறி டெலோ உதயராசா அடித்தார் ஆப்பு. கலங்கும் வவுனியா கச்சேரி.

  • Oct 23, 2024 - 05:18 PM
  • 0 Comments

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்புமனுவை உடடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது. வன்னி தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த பரராஜசிங்கம் உதயராசாவின் வேட்பு மனு சட்டப்படி சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து, பரராஜசிங்கம் உதயராசாவினால் கடந்த வாரம் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், மாவட்ட தேர்தல் […]

e0aeaee0af81e0aea9e0af8de0aea9e0aebee0aeb3e0af8d e0ae85e0aeaee0af88e0ae9ae0af8de0ae9ae0aeb0e0af8d e0ae9ce0af8be0aea9e0af8de0aeb8e0af8d | Pathivu News செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Oct 23, 2024 - 12:58 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

e0ae85e0aeaae0aebfe0aeb5e0aebfe0aeb0e0af81e0aea4e0af8de0aea4e0aebfe0aeafe0af81e0ae9fe0aea9e0af8d e0ae95e0af82e0ae9fe0aebfe0aeaf e0ae85 | Pathivu News செய்திகள்

அபிவிருத்தியுடன் கூடிய அரசியல் உரிமையென்ற அங்கஜனின் மகுடத்தை அள்ளினார் எமில்காந்தன் .

  • Oct 22, 2024 - 04:10 PM
  • 0 Comments

மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தம்மை வெல்ல வைக்க வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளரான எமில்காந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் வவுனியாவில் இன்று (22) இடம்பெற்ற இளையோர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்/ அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் மனங்களிலும், எழுச்சி ஏற்பட்டுள்ளது. அதை நாம் வரவேற்பதாக தெரிவித்த எமில்காந்தன தமிழ் இளைஞர், யுவதிகள் எதிர்பார்க்கும் மாற்றத்தை தம்மால் […]

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp