மாவீரர்களை மாவீரர்கள் என பாராளுமன்றத்தில் சொல்லப்பயந்த எம்.பி.
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என மேதகுவிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்கே? மாவீரர்களை இறந்தவர்கள் என விழித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எங்கே? ஆனால் இருவரும் வைத்தியர்களே. இதையும் படியுங்கள்>நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது https://www.youtube.com/watch?v=I9vE6Q6IR08









