e0aea8e0af86e0ae9fe0af81e0aea8e0af8de0aea4e0af80e0aeb5e0af81 e0ae95e0af81e0aeb1e0aebfe0ae95e0aebee0ae9fe0af8de0ae9fe0af81e0aeb5 | Pathivu News உள்ளூர்

நெடுந்தீவு – குறிகாட்டுவாகுக்கிடையிலான அம்புலன்ஸ் படகு சேவை தொடரும்-வடக்கு ஆளுநர்

  • Dec 19, 2024 - 01:35 PM
  • 0 Comments

நெடுந்தீவுக்கான ஹியூமெடிக்கா நிறுவனத்தால் நடத்தப்படும் அம்புலன்ஸ் படகுச்சேவை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது ஒவ்வொரு மாதமும் 15 இலிருந்து 20 நோயாளர்கள் வரை இவ்வாறு அம்புலன்ஸ் படகுச்சேவை மூலம் கொண்டுவரப்படுகின்றார்கள். இவ்வாறான சேவையை முன்னெடுக்கும் ஹியூமெடிக்கா நிறுவனத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார். இதேவேளை கடற்படையினராலும் தற்போது அம்புலன்ஸ் படகுச்சேவை நடத்தப்பட்டு வருகின்றதனை குறிப்பிட்ட ஆளுநர் அதனைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தார்.

e0ae8ee0aeb0e0aebfe0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9fe0af8de0ae9f e0ae9ce0aea9e0aebee0aeb8e0aebee0ae95e0af8de0ae95e0aeb3e0aebf | Pathivu News செய்திகள்

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர்களை வெளியிடுமாறு ரிஸாட் பதியுதீன்; கோரிக்கை

  • Dec 19, 2024 - 12:33 PM
  • 0 Comments

கொவிட் தொற்றில் மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில் எங்களுக்கு திருத்தியானதாக இல்லை. ஜனாஸாக்களை எரித்தவர்கள் தொடர்பில் கோட்டாய ராஜபக்ஸ அதன் பின் ரணில் விக்ரமசிங்க என எவரும் வெளியிடவில்லை ஜனாஸா எரிப்பு தொடர்பான கேள்விக்கான பதிலும் சுகாதார அமைச்சில் இருக்கும் அதிகாரிகள்தான் எழுதிக்கொடுத்திருப்பார்கள். ஆகவே எரித்தவர்களின் பெயர் விபரங்களை தயவுசெய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்வதாக ரிஸாட் மேலும் தெரிவித்துள்ளாh

e0ae92e0aeb0e0af81 e0ae95e0aebfe0aeb2e0af8b e0ae85e0aeb0e0aebfe0ae9ae0aebfe0ae95e0af8de0ae95e0af81 65 e0aeb0e0af82e0aeaae0aebe e0aeb5 | Pathivu News செய்திகள்

ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடப்படுகின்றது

  • Dec 19, 2024 - 12:18 PM
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபா வரி அறவிடுவது நியாயமற்றது. சந்தையில் அரிசி விலையை குறைக்க வேண்டுமாயின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரிகளை குறைத்து அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமளவில் நிவாரணம் வழங்குவதாக குறிப்பிடுகிறார். நாடு அரிசியின் விலை 230 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் சந்தையில் 250 ரூபாவுக்கே அரிசி விற்பனை […]

e0aeafe0aebee0aeb4e0aebfe0aeb2e0af8d e0aea4e0aea9e0aebfe0aeafe0aebee0aeb0e0af8d e0ae95e0aeb2e0af8de0aeb5e0aebf e0aea8e0aebfe0aeb1 | Pathivu News உள்ளூர் செய்திகள்

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்!

  • Dec 19, 2024 - 02:30 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன்போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தரம் 9 மற்றும் தரம் 9க்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய மற்றும் குழு வகுப்பு செயற்பாடுகளை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்காகவும், அறநெறிசார் செயற்பாடுகளுக்காகவும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் […]

e0ae87e0aea9e0af8de0aeb1e0af88e0aeaf e0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aebfe0ae95e0aeb3e0aebfe0aea9e0af8d e0aea4e0af8ae0ae95e0af81 12 | Pathivu News உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)18.12.2024

  • Dec 19, 2024 - 12:39 AM
  • 0 Comments

மின்சாரம் தாக்கி பசுவொன்று பலியானது, யார் கரணம்? காணொளி இணைக்கப்பட்டுள்ளது சாவகச்சேரி செயலாளருக்கு என்ன தெரியும்? வர்த்தகர் கேள்வி. காணொளி இணைப்பு கொழும்பிலிருந்து பயணித்த பஸ் ஏ-9 வீதியில் விபத்து : 5 பேர் காயம் https://youtu.be/GYgddtMKrh4

e0ae95e0af8ae0aeb4e0af81e0aeaee0af8de0aeaae0aebfe0aeb2e0aebfe0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0af81 e0aeaae0aeafe0aea3e0aebfe0aea4e0af8d | Pathivu News செய்திகள்

கொழும்பிலிருந்து பயணித்த பஸ் ஏ-9 வீதியில் விபத்து : 5 பேர் காயம்

  • Dec 18, 2024 - 09:38 AM
  • 0 Comments

யாழ் நோக்கி பயணித்த பஸ் ஏ-9 வீதி மிருசுவில் பகுதியில் விபத்திற்குள்ளானது கொழும்பிலிருந்து பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து  ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்ள்ளனர். இன்று (18) அதிகாலையில் ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

e0aeaee0ae95e0aebfe0aea8e0af8de0aea4e0aeb5e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae95e0af8be0ae9fe0af8de0ae9fe0aebee0aeb5e0af81e0ae95e0af8d | Pathivu News செய்திகள்

மகிந்தவுக்கும் கோட்டாவுக்கும் மட்டும் பாதுபாப்பு செலவீனம் 1017 மில்லியன் ருபா

  • Dec 17, 2024 - 05:06 PM
  • 0 Comments

முன்னாள் 6 ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவினங்களாக ஒரு ஆண்டுக்கான செலவு 1448 மில்லியன் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் இருந்து முப்படையினர் அடுத்த வாரம் முதல் விலக்கிக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந் நடவடிக்கையை நியாயப்படுத்திய அமைச்சர், 2024 ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில், டிசம்பர் 15 ஆம் திகதி வரையில் முன்னாள் ஜனாதிபதிகளின் […]

e0ae85e0aeb0e0af8de0ae9ae0af8de0ae9ae0af81e0aea9e0aebe e0ae8ee0aeaee0af8de0aeaae0aebf e0aeafe0aebfe0aea9e0af8d e0aeaae0aea4e0aeb5 | Pathivu News செய்திகள்

அர்ச்சுனா எம்பி யின் பதவி பறிபோகுமா? புதிய திருப்பம்

  • Dec 17, 2024 - 04:36 PM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசாங்க வைத்திய அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்யாமல் கையளித்துள்ளதாக புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்துள்ளார். அரச சேவையில் தனிநபர் ஒருவர் வகிக்கும் பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதை […]

e0ae87e0aea8e0af8de0aea4e0aebfe0aeafe0aebee0aeb5e0af81e0ae9fe0aea9e0af8d e0ae85e0aea8e0af81e0aeb0 e0ae9ae0af80e0aea9e0aebee0aeb5e0af81 | Pathivu News செய்திகள்

இந்தியாவுடன் அநுர சீனாவுடன் பிரதமர் ஹரிணி

  • Dec 17, 2024 - 11:47 AM
  • 0 Comments

அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் ACWF) துணைத் தலைவியான சாங் டோங்மேய், பிரதமர் ஹரிணி அமரசூரியவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார் சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர் அமரசூரிய, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டியுள்ளார் பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மையமாகக் கொண்டே இக் கலந்துரையாடல் நடைப்பெற்றுள்ளது இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர்  […]

e0ae95e0aeb2e0af8de0aeb2e0aebee0aea8e0aebfe0aea4e0aebfe0ae95e0aeb3e0af8d e0ae95e0aeb2e0aebee0aea8e0aebfe0aea4e0aebf e0ae8ee0aea9e0af8d | Pathivu News செய்திகள்

கல்லாநிதிகள் கலாநிதி என்டதால புதிய சபாநாயகரானார் ஜகத் விக்கிரமரத்ன

  • Dec 17, 2024 - 11:35 AM
  • 0 Comments

10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரதன ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார் பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழிமொழிந்தார்  

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp