e0aea4e0aeb1e0af8de0ae95e0aebee0aeb2e0aebfe0ae95 e0ae87e0ae9fe0af88e0aea4e0af8de0aea4e0ae99e0af8de0ae95e0aeb2e0af8d e0aea8e0aebfe0aeb2 | Pathivu News உள்ளூர்

தற்காலிக இடைத்தங்கல் நிலையங்களுக்கு அரச அதிபரின் கள விஜயம்

  • Dec 1, 2024 - 06:18 AM
  • 0 Comments

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிகமாக பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் நேற்று (30) கேட்டறிந்துக்கொண்டார் யாழ்ப்பாணத்தின் கல்லுண்டாய் பிரதேச வெள்ள நிலமைகளை ஆய்வு செய்து கல்லுண்டாய் தேசிய இளைஞர் சேவைகள் மன்றக் கட்டடத்தில் தங்கியுள்ள மக்களுடன் கலந்துரையாடினார் அதன் போது உடனடியாக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் வழங்கினார். இதன் போது அனர்த்தத்திற்கு அப்பால் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட காணிப் பிரச்சனைக்கு, […]

e0ae85e0aea8e0af8de0aea4e0aeb0e0af8d e0aeaae0af86e0aeb2e0af8de0ae9fe0aebf e0ae85e0ae9fe0aebfe0aea4e0af8de0aea4 e0ae9ae0af86e0aeb2 | Pathivu News உள்ளூர்

அந்தர் பெல்டி அடித்த செல்வம் அடைக்கலநாதன்

  • Nov 30, 2024 - 10:47 AM
  • 0 Comments

மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அரசு அனுமதி வழங்கியமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என அநுரகுமார பற்றி தேர்தலில் பலி சுமத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, இம்முறை ஒரு நிறைவான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

e0ae95e0aea9e0ae9fe0aebee0aeb5e0aebfe0aea9e0af8d e0ae95e0af87e0aeaee0af8de0aeaae0aebfe0aeb0e0aebfe0ae9fe0af8de0ae9ce0af8d e0aeaae0ae95 | Pathivu News உலகம்

கனடாவின் கேம்பிரிட்ஜ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி மற்றொருவர் காயம்

  • Nov 29, 2024 - 03:02 PM
  • 0 Comments

உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவத்தில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.  

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88 e0aeb5e0af86e0aeb3e0aebfe0aeb5e0aebfe0aeb5e0ae95e0aebee0aeb0 e0ae95e0af8ae0aeb3e0af8de0ae95e0af88 | Pathivu News செய்திகள்

இலங்கை வெளிவிவகார கொள்கையை சுயாதீனமாக கட்டமைக்க வேண்டும்- சீனா

  • Nov 29, 2024 - 01:08 PM
  • 0 Comments

இலங்கை வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது சுயாதீனமாக வெளிவிவகார கொள்கையை வடிவமைத்து அதனை பின்பற்ற வேண்டுமென என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையின் பொருளாதார பிரச்சினையினை சில நாடுகள் தமது தேவைக்கு ஏற்றவிதமாக பயன்படுத்த முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார் இலங்கை சுதந்திரமான வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார் இலங்கை மக்கள் தங்களை குறித்து நம்பிக்கை கொண்டவர்களாகயிருக்கவேண்டும், என தெரிவித்த சீன […]

e0ae9ae0af80e0aeb0e0aeb1e0af8de0aeb1 e0ae95e0aebee0aeb2e0aea8e0aebfe0aeb2e0af88e0aeafe0aebee0aeb2e0af8d 132110 e0ae95e0af81e0ae9fe0af81 | Pathivu News செய்திகள்

சீரற்ற காலநிலையால் 132,110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

  • Nov 29, 2024 - 11:46 AM
  • 0 Comments

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (28) காலை 06.00 மணியளவில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, இதுவரை 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன, ஒருவர் காணாமல் போயுள்ள அதே வேளை 20 பேர் காயமடைந்துள்ளனர். அனர்த்தம் காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும், 2,096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 45,329 குடும்பங்களைச் சேர்ந்த 115,319 பேர் தற்போது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளனர் 12,348 […]

e0ae9ae0af8ae0aea8e0af8de0aea4 e0ae95e0aebee0ae9ae0aebfe0aeb2e0af8d e0ae9ae0af82e0aea9e0aebfe0aeafe0aeaee0af8d e0aeb5e0af88e0aea4 | Pathivu News செய்திகள்

சொந்த காசில் சூனியம் வைத்த அதிபருக்கு விளக்கமறியல்

  • Nov 29, 2024 - 11:05 AM
  • 0 Comments

உழவு இயந்திரம் மாணவர்களை ஏற்றிவிட்ட குற்றத்திற்கு கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மதரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது ஏனைய 2 பேரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது அம்பாறை – காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிந்தவூர் மதரஸா அதிபர், ஆசிரியர் […]

e0aeaee0aebee0aeb5e0af80e0aeb0e0aeb0e0af8de0ae95e0aeb3e0af88e0aeafe0af81e0aeaee0af8d e0aea4e0aeb2e0af88e0aeb5e0aeb0e0af88e0aeafe0af81 | Pathivu News செய்திகள்

மாவீரர்களையும் தலைவரையும் போற்றுபவர்கள் முட்டாள்கள் என்கிறார் அலி சப்ரி.

  • Nov 28, 2024 - 10:52 PM
  • 0 Comments

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது என் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தெரிவித்துள்ளார் மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். இந்நிலையில், தமிழ் மக்கள் மாவீரர்களை நினைவுகூற அனுமதித்தது தவறு என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளாhர் பயங்கரவாதத்தைக் […]

e0aea8e0aeb2e0af8de0aeb2e0af82e0aeb0e0af8d e0ae95e0aea8e0af8de0aea4e0ae9ae0af81e0aeb5e0aebee0aeaee0aebf e0ae95e0af8be0aeb5e0aebfe0aeb2 | Pathivu News உள்ளூர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதி வெள்ளக்காடாகியது

  • Nov 27, 2024 - 04:08 PM
  • 0 Comments

சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகமும் அதனையண்டிய வர்த்தக நிறுவனங்கள் அனைத்திலும் நீர் உட்புகுந்து அப்பகுதியே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  

e0ae95e0aebfe0aeb3e0aebfe0aea8e0af8ae0ae9ae0af8de0ae9ae0aebfe0aeafe0aebfe0aeb2e0af8d e0ae9ae0af80e0aeb0e0aeb1e0af8de0aeb1 e0aeb5e0aebe | Pathivu News உள்ளூர்

கிளிநொச்சியில் சீரற்ற வானிலை தொடர்கின்றது

  • Nov 27, 2024 - 03:32 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடியவாறு வெள்ள நீர் தேங்கியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல இடங்களுக்கு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.  

e0aeaee0aeb4e0af88 e0aeb5e0af86e0aeb3e0af8de0aeb3e0aeaee0af8d e0ae8f9 e0aeb5e0af80e0aea4e0aebfe0aeafe0af88 e0aeaee0af81e0ae9fe0ae95 | Pathivu News உள்ளூர்

மழை வெள்ளம் ஏ9 வீதியை முடக்கியது

  • Nov 27, 2024 - 03:04 PM
  • 0 Comments

சீரற்ற வானிலையால் வவுனியா ஏ9 வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.வவுனியா, நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுகின்றது. கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp