Avatar

peralan

About Author

578

Articles Published
கனடா செய்திகள்

கனேடிய பிரதிப் பிரதமர் திடீரென பதவி விலகியுள்ளார்.

கனேடிய பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அமைச்சரவையிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ப்ரீலாண்ட் மத்திய அரசாங்கத்தின் நிதி...
  • BY
  • Dec 17, 2024 - 03:03 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் கொந்தளிப்பு நிலையானது தொடர்ந்தும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது மேலும் வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து...
  • BY
  • Dec 17, 2024 - 02:42 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது –...

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று (16) நடைபெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பில்...
  • BY
  • Dec 17, 2024 - 02:33 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

இலங்கை ஜனாதிபதியை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்பு நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா பிணையில் விடுதலை யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல அதிகரிப்பு யாழ்ப்பாணத்தில் உணவுப்பபொருட்களை களவு எடுத்தவர்களை கைது...
  • BY
  • Dec 17, 2024 - 12:26 AM
  • 0 Comments
இந்தியா செய்திகள்

தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் காலமானார்!

பிரபல தபேலா இசை மேதை ஷாகிர் ஹுசைன் தனது 73 ஆவது வயதில் நேற்று காலமானார். அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலமானதாக சர்வதேச...
  • BY
  • Dec 16, 2024 - 03:29 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

இந்திய பாதுகாப்பு ஆலோசகருடன் ஜனாதிபதி அநுர கலந்துரையாடல்!

வலய பாதுகாப்பு தொடர்பில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவாலுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு ஞாயிற்றுக்கிழமை ...
  • BY
  • Dec 16, 2024 - 03:11 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி அநுரவை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின் போது இலங்கையின் சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் விவசாயத்துறை மேம்பாட்டுக்கு...
  • BY
  • Dec 16, 2024 - 03:01 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் ஜனாதிபதி அநுரவிற்கு அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் ,...
  • BY
  • Dec 16, 2024 - 02:38 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(15.12.2024 )

தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக தமிழர் விவகாரத்தில் செயற்படக்கூடாது காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு  மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல்...
  • BY
  • Dec 16, 2024 - 01:07 AM
  • 0 Comments
உள்ளூர் செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை முன்வைக்க அவசியமில்லை!-ஐக்கிய மக்கள் சக்தி

சபாநாயகர் பதவியிலிருந்து அசோக ரன்வல விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராகக் கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,...
  • BY
  • Dec 15, 2024 - 11:14 AM
  • 0 Comments
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp