உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்!
கைது செய்யப்பட்ட முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அயல் வீட்டார்...









