விளையாட்டு

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி தொடருக்கான திகதி அறிவிப்பு!

e0ae85e0aeb5e0af81e0aeb8e0af8de0aea4e0aebfe0aeb0e0af87e0aeb2e0aebfe0aeaf e0aeaae0ae95e0aebfe0aeb0e0ae99e0af8de0ae95 e0ae9fe0af86e0aea9 | Pathivu News

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்தை பெற்றுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி தொடர்இ
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை மெல்போனில் நடைபெறவுள்ளது.

நேற்று இரவு குலுக்கல் முறையில் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.

இதற்கமைய ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் டென்னிஸ் தரவரிசையில் முதலாவதாக உள்ளவருமான இத்தாலியைச் சேர்ந்த ஜனிக் சின்னர்,  34 ஆவது இடத்தில் உள்ள சிலியை சேர்ந்த நிக்கோலஸ் ஜாரியை  எதிர்கொள்ளவுள்ளார்.

ஜானிக் சின்னர், கடந்த வருட அவுஸ்திரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரின் அரை இறுதியில் நொவெக் ஜொக்கோவிச்சையும் இறுதிப் போட்டியில் டேனில் மெட்வெடேவ்யையும் வீழ்த்தி முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

e0aeaee0ae95e0aeb3e0aebfe0aeb0e0af8d e0ae9fe0aebf20 e0ae89e0aeb2e0ae95e0ae95e0af8d e0ae95e0aebfe0aea3e0af8de0aea3e0aeaee0af8d e0ae87 | Pathivu News
விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கிண்ணம் இந்திய அணி இலங்கையணி இன்று மோதல்

9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp