5.94 கிலோகிராம் தங்க கட்டிகள் கடத்திய விமானநிலைய பணியாளர் கைது
இலங்கையின் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் துறையின் பணியாளர், ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சுங்கத்...









