தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் மக்களின் உரிமைக்காக தியாக தீபம்...









