விகாரைக்குரிய மண் விகாரைக்கே மக்களின் மண் மக்களுக்கே’ – தையிட்டி விவகாரத்தில் அருள்...
தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியிலேயே கட்டித் தருவதற்கு தாம் தயார் எனவும், ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீக காணிகளை உரிய மக்களிடம் மீள வழங்க வேண்டும்...









