நேபாள பிரதமரும் ரணில் விக்ரமசிங்கவும் சந்திப்பு!
நேபாளத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (02) நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து கலந்துரையாடினார் இந்த சந்திப்பானது பலுவத்தாரில் அமைந்துள்ள நேபாள...









