அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை வீடு சென்று அரசு அச்சுறுத்துகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் குற்றச் சாட்டு!
தற்போதைய அரசாங்கம் எவ்வாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். களனி பிரதேசத்தில்...









