வடகிழக்கில் உள்ள 92 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களை பாதீடு கவனத்திலெடுக்கவில்லை- கே.எஸ்....
வடக்கு மற்றும் கிழக்கில் 92,000 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் நிலையான வருமான வழிமுறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேடத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை....









