அமெரிக்க பணயக் கைதியை விடுவிக்க ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது
பணயக் கைதிகளில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை ஒப்படைக்கவும், அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதியை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி...









