4 ஆவது டெஸ்ட் 184 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை நிறைவுக்கு வந்த 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா 184 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 5...









