சாவு அறிவித்தல்!
திருகோணமலையை பிறப்பிடமாகவும், யாழ் தொல்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராசா அவர்கள் நேற்று (08.03.2025) இறையடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தையா, தங்கலட்சுமி தம்பதியின் அன்பு...









