செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது
வழக்கில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
அத்துடன் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் எதிர்வரும் கார்த்திகை மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிர்வாக குழு கூட்டத்தில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என மன்று அறிவித்துள்ளது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/4393296751000107
What’s your Reaction?

