உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

பூநகரி கூட்டுறவுச் சங்க, புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா..!

foundation stone laying ceremony for new pooneryn cooperative society building | Pathivu News
பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, அதன் குமுழமுனைக் கிளையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்துகொண்டு, புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லினை நாட்டினார்.
கிளிநொச்சி மாவட்ட மேனாள் அரசாங்க அதிபரும், பூநகரி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் மேனாள் தலைவரும், சிறந்த கூட்டுறவாளருமான அமரர் திருநாவுக்கரசு இராசநாயகம் அவர்களின் கூட்டுறவு ஞாபகார்த்த வார நிகழ்வும் கூட்டுறவாளர்கள் கௌரவிப்பு விழாவும் இதன்போது நடைபெற்றது.
பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. சிங்கராசா செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ சிவகுமாரன் சிறீரஞ்சன், மதத் தலைவர்கள், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை, பொதுச்சபை உறுப்பினர்கள், பொது முகாமையாளர், சங்கத்தின் பணியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர்.
Pathivu NewsPathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊