நேரில் சென்று பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய வேந்தன்
அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை வேந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை தொடர்பில் அறிந்துகொள்வதற்காக நேரில் சென்ற வேந்தன், அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடி ஆறுதல் கூறியுள்ளார்.
இச்சந்திப்பு மனிதநேயத்தையும், இக்கட்டான சூழலில் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

What’s your Reaction?

