சிலோன் மீடியா போரத்தின் இப்தார் நிகழ்வில் கலாநிதி முபாரக் ஹாஜியாருக்கு பாராட்டு..!
சிலோன் மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நேற்று (16.03.2026) மாலை சாய்ந்தமருது தனியார் விடுதியில் நடைபெற்றது....









