அநுர அரசு மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில்...
நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள்...








