சுன்னாகம் பொலிஸாரின் காடத்தனம் தொடர்பில் விசேட பொலிஸ் குழு விசாரணை ஆரம்பித்துள்ளது?
சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்தினையடுத்து பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்தாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜருள்...









