உள்ளூர்

ஜனாதிபதியின் சீனா விஜயம் தொடர்பில் அறிவிப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்...
  • BY
  • Jan 8, 2025 - 12:25 AM
  • 0 Comment
உள்ளூர்

யாழில் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டது. மருதானார்மடம், சுன்னாகம் பகுதிகளில் இன்றையதினம் கையெழுத்து...
  • BY
  • Jan 7, 2025 - 10:55 PM
  • 0 Comment
உள்ளூர்

அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா!

அன்னை , சிவத்தமிழ்ச்செல்வி பண்டிதை கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது இன்று காலை தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் அன்னபூரணி மண்டபத்தில்...
  • BY
  • Jan 7, 2025 - 10:44 PM
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

உரும்பிராயில் கூலித்தொழிலாளியை தாக்கிய ஐவருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்து பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான்...
  • BY
  • Jan 7, 2025 - 08:51 PM
  • 0 Comment
உள்ளூர்

இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும் – சந்தோஷ் ஜா

இலங்கையின் விளையாட்டு வளர்ச்சிக்கான நிபந்தனையற்ற ஆதரவை இந்தியா வழங்குவதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும்...
  • BY
  • Jan 7, 2025 - 11:59 AM
  • 0 Comment
உள்ளூர்

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

நிதிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படிஇ பாராளுமன்ற உறுப்பினர்களான சத்துரங்க அபேசிங்கஇ சாணக்கியன் இராசமாணிக்கம்இ கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் ஹர்கம் ஈல்லெயாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை...
  • BY
  • Jan 7, 2025 - 11:47 AM
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல...
  • BY
  • Jan 7, 2025 - 11:39 AM
  • 0 Comment
உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த...
  • BY
  • Jan 7, 2025 - 11:16 AM
  • 0 Comment
உள்ளூர்

உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு!

2023 உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்...
  • BY
  • Jan 7, 2025 - 10:44 AM
  • 0 Comment
உள்ளூர்

கல்கிஸ்சையில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டாரப்பல வீதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட குறித்த துப்பாக்கிச்...
  • BY
  • Jan 7, 2025 - 10:11 AM
  • 0 Comment
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp