அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில்; ஜனாதிபதி அநுரகுமார...









