விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..!
ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பினை தடையின்றி பேணுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை...









