இந்தியா உள்ளூர் சினிமா முக்கிய செய்திகள்

இலங்கையரும் பாலிவுட் நடிகையுமான ஜாக்லின் பெர்னாண்டசின் 200 கோடி மோசடி வழக்கு திடீர்...

பாலிவுட் நடிகையும் இலங்கைப் பிறப்பான ஜாக்லின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு, தில்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது 200 கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கை மையமாகக்...
  • BY
  • Jul 5, 2025 - 07:43 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

இலங்கையின் பொருளாதாரத்தில்; அபாயங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.எம்.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது

சர்வதேச நாணயத் திணைக்களமான ஐ.எம்.எப்., இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னேற்றங்கள் இருந்தாலும், எதிர்பாராத பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. ஐ.எம்.எப்பின்...
  • BY
  • Jul 5, 2025 - 07:18 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எல்.டி.டி க்கு எதிராக வழக்குத் தொடர முடியாதுள்ளதென அருண் சித்தார்த் கவலை

இலங்கையில் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ் சிவில் சமூக அமைப்பின்...
  • BY
  • Jul 5, 2025 - 06:49 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து – சாவகச்சேரி பிரதேச உப...

தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட...
  • BY
  • Jul 5, 2025 - 06:35 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

செம்மணி – சித்துப்பாத்தியில் தோண்ட.. தோண்ட..சிறுவர்களின் எழும்புக்கூடுகளும் உடமைகளும் வருகின்றது

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக நேற்று...
  • BY
  • Jul 5, 2025 - 06:26 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஓ.எல். மாணவன் தனியயொருவனாக வலயக்கல்வி அலுவலகம் முன் போராட்டம்!

வவுனியாவில் மாணவன் ஒருவன் தன்னை பாடசாலையின் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லவில்லை என தெரிவித்து வலயக்கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையால்...
  • BY
  • Jul 4, 2025 - 04:27 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மதுபான பார்ட்டியில் வர்த்தக நண்பனை போட்டு தள்ளி சக நண்பர்கள்

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இது தொடர்பில்...
  • BY
  • Jul 4, 2025 - 04:12 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஏ.ஐ வந்துவிடடது இனி தமிழ் சிங்கள பிரச்சினையில்லை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டிஜிட்டல்...
  • BY
  • Jul 4, 2025 - 03:55 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

வவுனியாவில்; காணி விடுவிப்பு ஆரம்பமென்கிறார் திலகநாதன் எம்.பி

வவுனியாவில் கூகுள் வரைபடம் மூலம் வனவளத்திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 25 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளை முன்னெடுத்துள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தெரிவித்தார்....
  • BY
  • Jul 4, 2025 - 09:57 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள்

யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளைஞன் உயிரிழப்பு நண்பர்கள் தலைமறைவு

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் ஆவார்....
  • BY
  • Jul 4, 2025 - 09:50 AM
  • 0 Comment
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp