வெள்ளத்தில் மூழ்கிய உழவு இயந்திர விபத்தில் சிக்கியவர்களில் 08 சடலங்கள் மீட்பு
அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த...









