இனப்பிரச்சினையைத் தீர்க்க க்ளீன் சிந்தனை வேண்டும் -ஸ்ரீதரன்!
இந்த அரசு கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று(01) அவர் நடாத்திய ஊடக...









