ஜி.எஸ்.பி வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது சாதகமாக பரிசீலிக்கப்படுகின்றது
ஜி.எஸ்.பி மதிப்பாய்வு நேர்மறையாக பரிசீலிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவு பிரதானி சார்லஸ் வைட்லி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி...









