உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்கள் அதாவது ஈழத்தமிழர்கள், தமிழ் பேசும் முஸ்லீம் மக்கள், புலம்பெயர் தமிழ்மக்கள், தமிழக தமிழர்கள், ஆகிய ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் நாளாந்த செய்திகள் கலை கலாசார, பண்பாட்டு விழுமியங்களை நம்மவர்களிடையே பகிர்வதற்காக செயற்படும் இணையத்தளமே பதிவுநியூஸ் (pathivunews.com) செய்தி தளமாகும்.
ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பங்களுடன் ‘நீதியின் ஓலம்’ எனும் போராட்டம் நிறைவுற்றது. இந்த கையொப்பங்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் அனுப்பவுள்ளதாக தாயகச்...
ஜனநாயக மக்கள் முன்னணிக் (NPP) அரசாங்கம், ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் அழுத்தத்திற்கு பணிந்து தவறு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய இரண்டாம் தலைமுறை இயக்கம்,...
வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள வயல்வெளிகளில் புதர்களுக்கு விசமிகள் தீவைத்ததால், அப்பகுதியைச் சுற்றி சென்ற மக்களுக்கு வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது....
Ceyloan British College – Sri Lanka மற்றும் Change For Students Community இணைந்து, சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களை...
பரிந்துரைக்கப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு தேவையான செலவுகள் குறித்த துல்லியமான கணக்கீடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, மொத்தச்...
அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் 4,200 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக விவசாய தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்....
தியாகி பொன் சிவகுமாரின் 75வது பிறந்தநாள் நினைவு தினம் நேற்று (26-08) உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன்...
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுவிக்குமாறு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்த்ரீ விக்ரமசிங்க உடன் நேற்று (25-08) அதிகாலை நேரத்தில் சந்தித்ததாக...
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில்...