இந்தியா உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் விடுவிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் வழமை போன்று கடிதம் எழுதியுள்ளார்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இந்திய அரசாங்கம் தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டு...
  • BY
  • Nov 4, 2025 - 10:34 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூர் விவசாயிகளும் இனி கஞ்சா பயிரிடலாம்.

இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்த கஞ்சா பயிரிடும் திட்டத்தில், இனி உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக...
  • BY
  • Nov 4, 2025 - 10:16 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ் பேசும் மக்களுக்கு முக்கிய வட்ஸ்அப் திருகுதாள அறிவித்தல்

WhatsApp மூலம் பணம் கோரும் மோசடி சம்பவங்கள் அண்மைக்காலமாக கணிசமாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் இதுபோன்ற மோசடிகள் தொடர்பான...
  • BY
  • Nov 4, 2025 - 07:52 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எதிர்காலத்தில் பொலிதீன் பாவனைக்கு வரி விதிக்கப்படுமென சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி...

சில வணிகர்கள் பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகள் (சிலிசிலி பைகள்) வாடிக்கையாளர்களிடம் கட்டணத்துக்கு வழங்க வேண்டும் என்ற அரசின் முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சு,...
  • BY
  • Nov 4, 2025 - 07:08 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிரந்தர உபவேந்தர் நியமிக்கப்படாததால் ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்கிறது

ரஜரட பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தங்களது அனைத்து கோரிக்கைகளும் பூர்த்தி செய்யப்படும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குத் நிரந்தர வைஸ் சான்ஸலர் (ஏiஉந ஊhயnஉநடடழச) நியமிக்கப்படாதது...
  • BY
  • Nov 4, 2025 - 06:55 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை பார்வையிடும் வத்திக்கான் வெளிவிவகாரத் துறை அமைச்சர்

இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கான் நாட்டின் வெளிநாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் ஆர்ச்சுபிஷப் பால் ரிச்சர்ட் கலாகர், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று...
  • BY
  • Nov 4, 2025 - 12:01 AM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் வழிப்பறி கொள்ளையன் உட்பட 6 பேர் கைது, தங்கசங்கிலிகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரைச் சேர்த்து, மொத்தம் ஆறு பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு கிடைத்த...
  • BY
  • Nov 3, 2025 - 10:46 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழக மீனவர்கள் 31 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில், கடற்படையின்...
  • BY
  • Nov 3, 2025 - 10:34 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பதவி உயர்வு வழங்கப்படவில்லையென அழுது வடியும் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

மேல் நீதிமன்றங்களில் 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏற்பட்ட நான்கு வெற்றிடங்களில் நான் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென முன்னாள் மேல் நீதிமன்ற...
  • BY
  • Nov 3, 2025 - 10:25 PM
  • 0 Comment
உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியா பல்கலைகழக மாணவன் மர்ம மரணம்.உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி...

வவுனியா பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் இன்று தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை,...
  • BY
  • Nov 3, 2025 - 10:15 PM
  • 0 Comment
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp